Wonderful Shopping@Amazon

Friday 4 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் தொடர்.....100

'ஒரு முறை நிகழும் மாயாஜாலம்' - ஒரு இனிய காலைப் பொழுதில் தோன்றியது இந்த தலைப்பு. அப்போது கூட இந்த தொடர் நூறு பகுதிகளைத் தொடும் என்று நினைக்கவில்லை.  நண்பர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்தைச் சொன்னார்கள். சிலர் சிறியதாக இருக்கிறதே என்றும், சிலர் சினிமா தவிர மற்ற விஷயங்களையும் எழுதலாமே என்று சொன்னார்கள்.  சினிமா,  திரை / இசை ஆளுமைகள், விளையாட்டு ஜாம்பவான்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி எழுதினேன்.  நிச்சயமாக சொல்கிறேன் அவர்கள் செய்த சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இது முழுதும் இரண்டு நிமிடத்தில் படித்து முடிக்கவேண்டி எழுதியது. 'ஒரு முறை நிகழும் மாயாஜாலம்' பகுதியில் என்னுடைய அனுபவங்களும்  / ஆதங்கங்களும் ஆங்காங்கே விரவியிருக்கும்.


எனக்கே சில பகுதிகள் பிடிக்கும் அவ்வப்போது நானும் படித்து மகிழ்வதுண்டு, ஒரு வாசகனாய்.

அவை:

நடிகர் திலகம் நடித்த 'தெய்வமகன்' பற்றியது......
https://kalikabali.blogspot.com/2019/10/25.html

கிரிக்கெட் ஜாம்பவான் திரு கபில்தேவ் செய்த ஆவணம் இல்லா சாதனை பற்றியது ....
 
'மாயாபஜார்' திரைப்படம், காலஞ்சென்ற குணச்சித்திர நடிகர் எஸ் வி ரங்காராவ் பற்றியது..
https://kalikabali.blogspot.com/2019/11/29.html

'சாந்தி நிலையம்' படத்தில் டிஎம்எஸ் அவர்கள் பாடிய பாடல் பற்றியது....
https://kalikabali.blogspot.com/2019/11/31.html

'சத்ரியன்' படத்தில் காலஞ்சென்ற பாடகி செல்வி.சுவர்ணலதா அவர்கள் பாடிய பாடலை பற்றியது...
https://kalikabali.blogspot.com/2019/09/15.html
 
கவிஞர் நா முத்துக்குமார் அவர்களின் வைர வரிகள் பற்றியது ............

நெருங்கிய தோழிகள் மற்றும் நண்பர்களைப் பற்றியது.....
 
"பயணங்கள் முடிவதில்லை" படத்தில் இடம்பெற்ற பாடலை பற்றியது......

பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ரமணி அம்மாள் பற்றியது.............
 
எண்பதுகளின் டிஸ்கோ இசை மற்றும் அதன் எழுச்சி பற்றியது .......

இது போல இன்னும் சில பகுதிகள் எனக்கு பிடிக்கும்.

மேலும், என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் கோடி............


நன்றி: Canva

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

4 comments:

  1. Congratulations your blogs are informative and interesting and we expect wealth of information apart from your favourite area of interest message from kumar venkat

    ReplyDelete
  2. Congratulations. Appreciate your way of writing in all issues. All the best.Always keep up your views more stronger than the previous blogs. Thank you for giving many interesting ones within short time. Keep rocking 👍👍👍

    ReplyDelete
  3. Your articles are really one Vijay I enjoyed reading your blogs well done keep it up

    ReplyDelete